பாதாம் எண்ணெய்-1ஸ்பூன்
லிக்விட் சோப்-1ஸ்பூன்
சோள மாவு-1ஸ்பூன்
பெட்ரோலியம்
ஜெல்லி -1/2 ஸ்பூன்
கிளிசரின்-1
ஸ்பூன்
ஆலிவ் ஆயில்-1
ஸ்பூன்
செண்ட் -சில
துளிகள்
மேற்சொன்ன அனைத்தையும்
ஒன்றாக கலக்கவும்.அதை அப்படியே உடம்பில் தடவிக்
கொண்டு 1/2 மணி நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான
தண்ணீரில் குளித்துவர உடல் மென்மையாகும் .
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைக்கு நன்றி.