Welcome To கற்பம்.

Thursday, September 5, 2013

அஜித்: ஆரம்பம் படத்தின் சண்டை காட்சி

அஜித் நடிக்கும் ஆரம்பம் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.தற்போது அந்த படம் முடியும் நிலையில் உள்ளது.இதற்கிடையில் அப்படத்தின் முக்கியமான சண்டை காட்சி இணையதளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆரம்பம் படத்தின் சண்டை காட்சி
காணொளி


No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைக்கு நன்றி.